பாரீஸ் ஒலிம்பிக்கில் சேலையில் மிளிரப்போகும் இந்திய வீராங்கனைகள்!
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
9 July 2024 6:03 AM ISTவீராங்கனைகளை தாக்கிய விவகாரம்: விசாரணையை முடித்து வைத்த இந்திய கால்பந்து சம்மேளனம்
தீபக் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்து அகில இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு உத்தரவிட்டிருந்தது.
4 April 2024 5:35 AM ISTசாதனைகளில் `உயர்ந்து' நிற்கும் நளினி..!
சாதிக்க வயதும் தடை இல்லை... திடகாத்திரமான உடல்வாகும் தேவையில்லை.. நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் போதும் என்று நிரூபித்து காட்டி இருக்கிறார் சேலத்தை சேர்ந்த நளினி.
19 Aug 2023 7:37 AM ISTஉலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிக்கு எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை திவ்யா தேர்வு
உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டி சீனாவில் அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.
27 Jun 2023 3:54 AM ISTஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு : தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவிக்கு வெண்கலம்...!
ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்றார்.
19 Jun 2023 6:11 PM ISTஉலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள் பற்றிய போர்ப்ஸ் பட்டியலில் பி.வி. சிந்துவுக்கு 12-வது இடம்
உலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள் போர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து 12-வது இடம் பிடித்து உள்ளார்.
5 April 2023 4:53 PM ISTவிளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு உதவித்தொகை திட்டம்- டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2022 2:20 PM ISTஅக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக விராட்கோலி, சிறந்த வீராங்கனை விருதுக்கு பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் நிதா தார் தேர்வு
அக்டோபர் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
8 Nov 2022 2:03 AM IST7,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய விளையாட்டு போட்டி - குஜராத்தில் இன்று தொடக்கம்
7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் இன்று தொடங்குகிறது.
29 Sept 2022 3:35 AM IST