மது ஒழிப்பு மாநாடு ஓர் அரசியல் நாடகம்: கருணாஸ் பேட்டி
நடிகர் விஜய் தனித்து கூட தேர்தலில் நிற்க முடியாது என்று கருணாஸ் கூறினார்.
15 Sep 2024 9:56 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க.வுக்கு கருணாஸ் ஆதரவு
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
21 March 2024 4:53 AM GMTகருணாஸ் தயாரித்து நடிக்கும் புதிய படம்
நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர வேடங்களிலும் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ள கருணாஸ் தற்போது `சல்லியர்கள்' என்ற படத்தை கரிகாலனுடன் இணைந்து தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
2 Dec 2022 6:13 AM GMTஆதார்: சினிமா விமர்சனம்
‘குற்றங்களும், போலீஸ் விசாரணைகளும்’ என்று படத்துக்கு பெயர் சூட்டியிருக்கலாம். அப்படி ஒரு போலீஸ் கதை.
21 Sep 2022 3:59 AM GMTகள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - கருணாஸ்
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கருணாஸ் வலியுறுத்தி உள்ளார்.
18 July 2022 2:29 PM GMT