புத்துணர்வு தரும் 'ஒலி குளியல்'
ஒலி குளியலின்போது உருவாகும் ஒலி அதிர்வெண்கள், மூளையின் எண்ண அலைகளை சீராக்கும். இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைந்து உடலும், மனமும் புத்துணர்வு பெறும். அதிக பணிச்சுமை மற்றும் மன உளைச்சலால் உண்டாகும் தலைவலி குணமாகும்.
30 July 2023 7:00 AM ISTமன அழுத்தத்தைக் குறைக்கும் 'டூடுலிங்'
டூடுலிங் மூலம் படைப்புத்திறன் மற்றும் செயலாக்கத்திறன் மேம்படும். சலிப்பை வெளிப்படுத்த இவ்வாறு வரையும்போது மன அழுத்தம் குறையும். டூடுலிங் வரைவது ஒருவருடைய நினைவுத்திறனை அதிகரிப்பதாக இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
23 July 2023 7:00 AM ISTஅடிக்கடி வானத்தைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்
ஒவ்வொரு முறை நிமிர்ந்து வானத்தைப் பார்க்கும்போதும் பிரம்மிப்பை தூண்டுவது போன்ற உணர்வும், அலைபாயும் கண்களின் செயல்பாடும் இருந்தால் நீங்கள் வானத்தைப் பார்க்கும் முறை சரியானது. இதுவே உங்களுக்குள் ஒருவித எதிர்பார்ப்பை தூண்டி, மன மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
16 July 2023 7:00 AM ISTபுத்துணர்ச்சி தரும் ஏரியல் யோகா
ஏரியல் யோகா பயிற்சி செய்வதற்கு, முதலில் அடிப்படை யோகா பயிற்சிகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது போல, மெல்ல மெல்ல பயிற்சிகள் தொடங்கும். படுத்த நிலை, உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, தலை கீழாக தொங்கிய நிலை என பல்வேறு முறைகளில் பயிற்சிகள் கொடுக்கப்படும்.
16 July 2023 7:00 AM ISTஜாலியான பயணத்துக்கு உதவும் கேட்ஜெட்கள்
பயணத்தின்போது தேவையற்ற சத்தங்கள், அசவுகரியங்களால் தூங்குவதில் சிரமம் ஏற்படக்கூடும். இதை தவிர்க்க உதவும் கருவிதான் ‘யோகா ஸ்லீப் மெஷின்’. இந்தக் கருவியில் இருந்து இனிமையான ஒலி வெளிப்படும். இது வெளிப் பகுதியில் இருந்து வரக்கூடிய குறட்டை உட்பட பல தேவையற்ற சத்தங்களைத் தடுக்கும்.
25 Jun 2023 7:00 AM ISTஉலக இசை தினம்
இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை கவுரவிக்கும் வகையில், உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
20 Jun 2023 8:44 PM ISTகைகளை வலுவாக்கும் யோகாசனங்கள்
ஊர்த்துவ முக ஸ்வனாசனம் மணிக்கட்டுகள், தோள்பட்டை, கணுக்கால் பகுதிகளை வலுப்படுத்தும். உடல் தசைகள் விரிவடைய உதவும். இடுப்புப்பகுதி மற்றும் கால் தசைகள் தளர்வடையும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.
14 May 2023 7:00 AM ISTஇனிமை தரும் இன்பச் சுற்றுலா
இந்தியா முழுவதிலும் இருக்கும் அற்புதமான இடங்களும், கோவில்களும் என்றும் மனநிறைவை கொடுக்கக்கூடியவை. கொஞ்சம் செலவு செய்து சுற்றுலா சென்று வந்தால், பல்வேறு விதமான சந்தோஷங்கள் நம் வாழ்வில் உண்டாகும் என்பது நிதர்சனமான உண்மை.
7 May 2023 7:00 AM ISTசிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்
சிரிக்கும்போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்.
7 May 2023 7:00 AM ISTதோஷங்களைப் போக்கும் வழிபாடுகள்
பூலோகநாத சுவாமி கோவிலில் நடைபெறும் வாஸ்து பூஜையில் கலந்து கொண்டால், வாஸ்து தோஷம் நீங்கும்.
27 Sept 2022 3:35 PM IST