
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 -ஏ தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
19 July 2024 4:13 PM
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு - விண்ணப்பப்பதிவு தொடங்கியது
போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2023 4:21 AM
ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வு: நவம்பர் 1-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 6:15 PM
2,222 காலி பணியிடங்கள்: ஜனவரி 7-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 10:06 AM
324 உதவியாளர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு
அரசு துறைகளில் காலியாக உள்ள 324 உதவியாளர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடந்தது. இதில் 64 சதவீதம் பேர் கலந்து கொண்டு எழுதினர்.
6 Aug 2023 5:39 PM
உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு தள்ளிவைப்பு
புதுவையில் உதவியாளர் பணிக்கான போட்டி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி நடைபெறுகிறது.
5 July 2023 4:31 PM
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்தரும் 10 டிப்ஸ்கள்
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்து முக்கிய தகவல்களையும் நினைவில் வைத்துக்கொள்வது ஒரு சவாலான காரியமாகும்.
5 Feb 2023 3:18 PM
குரூப் 3 போட்டித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது .
20 Jan 2023 12:15 PM
வங்கியில் வேலை
வங்கி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ். அமைப்பு மூலம் தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) அதிகாரி, வேளாண்துறை அதிகாரி, சட்ட அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி உள்பட பல்வேறு பிரிவுகளில் 710 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
6 Nov 2022 2:32 PM
மத்திய அரசு பணிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்: போட்டித்தேர்வுக்கு தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு அரசு சிறப்பு ஏற்பாடு
மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி, இணைதளத்தில் பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
27 Sept 2022 1:04 AM