ரெயில்வே தேர்வுகள்: முக்கிய ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு

ரெயில்வே தேர்வுகள்: முக்கிய ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு

ரெயில்வே தேர்வை முன்னிட்டு குறிப்பிட்ட நாட்கள் வரை ரெயிலின் இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லா பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
28 Feb 2025 7:30 AM
விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள், நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள், நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

வாராந்திர விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள் மற்றும் அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
20 Feb 2025 11:18 AM
தைப்பூச விழா; மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் சுவாமிமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே

தைப்பூச விழா; மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் சுவாமிமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை ரெயில் நிலையத்திற்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
11 Feb 2025 8:02 AM
இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
7 Feb 2025 1:26 PM
குருதேவ் எக்ஸ்பிரசில் பெட்டிகள் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருதேவ் எக்ஸ்பிரசில் பெட்டிகள் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பாதுகாப்பை மேம்படுத்தவும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதி செய்யவும், குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பெட்டிகள் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Feb 2025 12:55 PM
58 மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

58 மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 58 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
4 Nov 2023 12:28 AM
36 மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

36 மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை 36 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
29 Oct 2023 10:56 PM
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வரும் 17-ந்தேதி வரை இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3 Oct 2023 11:19 PM
கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை 27-ந்தேதி முதல் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை 27-ந்தேதி முதல் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதால் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை வரும் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
24 Aug 2023 9:44 PM
தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி: 16 மின்சார ரெயில்கள் இன்று ரத்து

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி: 16 மின்சார ரெயில்கள் இன்று ரத்து

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி: 16 மின்சார ரெயில்கள் இன்று ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
16 Jun 2023 9:39 PM
ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி: 2 அதிவேக விரைவு ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே

ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி: 2 அதிவேக விரைவு ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே

ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி: 2 அதிவேக விரைவு ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
5 Jun 2023 12:17 AM
நாகர்கோவில் - தாம்பரம் இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாகர்கோவில் - தாம்பரம் இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாகர்கோவில் - தாம்பரம், திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர், தாம்பரம் - நெல்லை இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
21 April 2023 12:07 AM