உலகம் முழுவதும் தமிழ் மொழியை கற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு - பிரதமர் மோடி
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.
29 Dec 2024 3:08 PM ISTமனதின் குரல் நிகழ்ச்சியில் சென்னை அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு
சென்னையை சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பான முயறசிகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
24 Nov 2024 8:41 PM ISTஅரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்: பிரதமர் மோடி
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
25 Aug 2024 12:16 PM ISTஒலிம்பிக் போட்டி: நமது வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி
ஒலிம்பிக் போட்டியில் நமது தேசியக் கொடியை உலகளவிற்கு எடுத்து செல்லவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மோடி பேசினார்.
28 July 2024 1:55 PM ISTநாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Feb 2024 1:31 PM ISTஇந்தியாவின் சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
31 Dec 2023 4:46 PM ISTஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டிற்குள் இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
26 Nov 2023 5:16 PM IST'மன் கி பாத்' நிகழ்ச்சியை கேட்டதே இல்லை; என் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? - மஹுவா மொய்த்ரா எம்.பி. கேள்வி
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியை ஒருமுறை கூட கேட்டதில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
12 May 2023 9:52 PM ISTகுழந்தைக்கு 'மன் கி பாத்' என்று பெயர் சூட்டிய பெற்றோர்...!
பிரதமர் மோடியின் மன தின் குரல் மூலம் பெருமை பெற்ற பூனம்-பிரமோத்குமார் தம்பதிகள் தனது குழந்தைக்கும் ‘மன் கி பாத்’ என்று பெயர் சூட்டினார்கள்
30 April 2023 1:22 PM ISTஒற்றுமை தின போட்டிகளில் 5 லட்சம் பேர் பங்கேற்றது மகிழ்ச்சி: பிரதமர் மோடி மன் கி பாத் உரை
ஒற்றுமை தினத்தில் நடந்த 3 போட்டிகளில் 700 மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சம் பேர் பங்கேற்றது அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது என பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் பேசியுள்ளார்.
26 Feb 2023 12:11 PM ISTஉலக பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம் - 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேச்சு
உலகின் பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். கவனமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
25 Dec 2022 12:19 PM ISTசண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்- பிரதமர் மோடி அறிவிப்பு
சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
25 Sept 2022 4:00 PM IST