சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
சீதாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
27 Sept 2024 6:39 PM ISTநாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சீதாராம் யெச்சூரிக்கு வீர வணக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
23 Sept 2024 6:55 PM ISTசீதாராம் யெச்சூரிக்கு புகழ்வணக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்ட சீதாராம் யெச்சூரியின் புகழ் எப்போதும் போற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Sept 2024 1:50 PM ISTசீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த 12 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
14 Sept 2024 11:22 AM ISTசீதாராம் யெச்சூரி மறைவு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல்
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 11:25 PM ISTசீதாராம் யெச்சூரியின் உடலுக்கு நாளை மறுநாள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல்...
12 Sept 2024 10:39 PM ISTநாடாளுமன்றத்தில் தனி முத்திரை பதித்த சீதாராம் யெச்சூரி
முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு பெயர் பெற்றவர் யெச்சூரி.
12 Sept 2024 5:34 PM ISTசீதாராம் யெச்சூரி மறைவு: தலைவர்கள் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
12 Sept 2024 5:03 PM ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி காலமானார்.
12 Sept 2024 4:04 PM ISTசீதாராம் யெச்சூரி விரைவில் நலம்பெற வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சீதாரம் யெச்சூரிக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 Sept 2024 8:27 PM ISTசுவாச பிரச்சினை: சீதாராம் யெச்சூரிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
சுவாச பிரச்சினை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
31 Aug 2024 6:25 PM IST'மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' - சீதாராம் யெச்சூரி
மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
25 May 2024 5:45 PM IST