இயக்குநர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு பேச்சு: பாடகி சுசித்ராவிற்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்!
பின்னணி பாடகி சுசித்ரா மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் ஊடகத்தில் பேசியதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
20 Sept 2024 9:29 PM ISTபாடகி சுசித்ராவுக்கு எதிராக நடிகை ரீமா கல்லிங்கல் சிறப்பு விசாரணை குழுவிடம் புகார்
நடிகை ரீமா கல்லிங்கல் தன்னைப் பற்றி தவறாகப் பேசிய பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்குத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
3 Sept 2024 6:46 PM ISTவிஜய் - திரிஷா குறித்து சுசித்ராவின் சர்ச்சை கருத்து: பதிலடி கொடுத்த திரிஷா
சுசித்ராவின் பேச்சு சர்ச்சையான நிலையில், திரிஷாவின் சமூக வலைதள பதிவு சுசித்ராவுக்கான பதிலா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
4 July 2024 3:38 PM ISTநடிகர் கார்த்திக்குமார் குறித்து பேச பாடகி சுசித்ராவுக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு
சுசித்ராவிடம், கார்த்திக்குமார் 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
24 May 2024 9:55 PM ISTபட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரவும் ஆடியோவுக்கு கார்த்திக் குமார் விளக்கம்
சுசி லீக்ஸ் போலவே தற்போது அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமாரின் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 May 2024 4:43 PM IST