
சிக்னல் பழுது: சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம் - பயணிகள் அவதி
சிக்னல் பழுது காரணமாக சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
5 March 2025 3:07 AM
சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.!
கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
21 Oct 2023 4:01 PM
கடம்பத்தூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
கடம்பத்தூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Oct 2023 6:06 AM
திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
19 Sept 2023 1:43 AM
பல்லாவரம்-குேராம்பேட்டை இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் சிக்னல் கோளாறு; மின்சார ரெயில் சேவை பாதிப்பு
பல்லாவரம்-குேராம்பேட்டை இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
14 Nov 2022 7:02 AM
சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிக நிறுத்தம்
சிக்னல் கோளாறு காரணமாக, சென்ட்ரலில் இருந்து விமானநிலையம் செல்லும் ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
3 Nov 2022 5:38 PM
திருவாலங்காடு-மோசூர் இடையே சிக்னல் கோளாறு: அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
திருவாலங்காடு - மோசூர் இடையே சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
28 Sept 2022 8:26 AM
திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் கடும் அவதி
திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
18 Sept 2022 12:37 PM
திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் 2 மணிநேரம் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் 2 மணிநேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
18 Sept 2022 9:06 AM