காலை நடைபயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய தொழிலதிபர் சுட்டுக்கொலை...டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
7 Dec 2024 2:14 PM ISTமும்பையில் பயங்கரம்: முன்னாள் மந்திரி சுட்டுக்கொலை - 2 பேர் கைது
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பாபா சித்திக் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
13 Oct 2024 2:39 AM ISTஇலங்கை அண்டர்-19 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை
தமிகா நிரோஷனா 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார்.
17 July 2024 3:58 PM ISTபஞ்சாப்: தாய், மகள், வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் தற்கொலை
பஞ்சாப்பில் 21 வயது மகள், 85 வயது தாய் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Jun 2024 8:58 PM ISTமுதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்... மெக்சிகோவில் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மேயர்
மெக்சிகோவில் பெண் மேயர் ஒருவர் நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 Jun 2024 1:40 AM ISTஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை
ஓட்டல் உரிமையாளர் படுகொலைக்கு ‘ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 Feb 2024 5:54 PM ISTஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் பஞ்சாப் தொழிலாளி ஒருவர் சுட்டுக் கொலை
பஞ்சாப் புலம்பெயர்ந்த தொழிலாளி ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Feb 2024 4:14 AM ISTசக ஊழியர்கள் இருவரை சுட்டுக் கொன்ற பள்ளி ஆசிரியர்
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
30 Jan 2024 4:35 PM ISTபெண் நிருபர் சவும்யா விஸ்வநாதன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
5-வது குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
26 Nov 2023 5:47 AM ISTஇஸ்ரேலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டு கொலை
இஸ்ரேலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
29 Sept 2023 2:25 AM ISTமணிப்பூர்: விடுப்பில் சென்ற இந்திய ராணுவ வீரர் கடத்தப்பட்டு சுட்டுக் கொலை
மணிப்பூரில் விடுப்பில் சென்ற இந்திய ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Sept 2023 12:00 AM ISTஆன்லைன் வர்த்தக நிறுவன மேலாளர் சுட்டுக்கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வந்தார்.
30 Aug 2023 3:06 PM IST