
மாநில துப்பாக்கி சுடும் போட்டி: மதுரை வீராங்கனை 12 பதக்கங்கள் வென்று சாதனை
மதுரை ரைபிள் கிளப்பை சேர்ந்த வீராங்கனை மெல்வீனா ஏஞ்சலின் அதிகபட்சமாக 12 பதக்கங்களை வென்று அசத்தினார்.
22 July 2024 2:56 AM IST
துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை
துப்பாக்கி சுடுதல் போட்டியில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்து உள்ளார்.
11 Oct 2023 2:14 AM IST
உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்
உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்.
23 July 2023 12:30 AM IST
கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிடி.ஜி.பி. தொடங்கி வைத்தார்
கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
17 Jun 2023 1:21 PM IST
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம்; பதக்க பட்டியலில் முதல் இடம்
ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இன்று 2 தங்க பதக்கங்கள் கிடைத்தன.
7 Jun 2023 2:29 PM IST
துப்பாக்கி சுடும் போட்டி
திருச்சி மத்திய மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
12 April 2023 12:15 AM IST
திருச்சி மத்திய மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி
திருச்சி மத்திய மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், இன்சாஸ் பிரிவில் ஐ.ஜி. கார்த்திகேயன் முதலிடத்தை பிடித்தார்.
12 April 2023 12:00 AM IST
பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி
தமிழக காவல் துறையில் பெண் போலீசார் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் திருச்சி மத்திய மண்டலத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.
10 April 2023 11:36 PM IST
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: புதுக்கோட்டை போலீசார் சாதனை
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் புதுக்கோட்டை போலீசார் சாதனை படைத்தனர்.
24 Sept 2022 12:57 AM IST
நாளை மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டி
அன்னவாசல் அருகே மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.
3 Sept 2022 11:42 PM IST
மாநில டபுள் டிராப் துப்பாக்கி சுடும் போட்டி: புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் கோப்பையை வென்றது
மாநில டபுள் டிராப் துப்பாக்கி சுடும் போட்டியில் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் கோப்பையை வென்றது.
2 Sept 2022 11:51 PM IST
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் இலக்கினை நோக்கி சுட்ட நடிகர் அஜித்
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டு இலக்கினை நோக்கி சுட்டார்.
27 July 2022 6:28 PM IST