
ரஞ்சி கோப்பை அரையிறுதி: சூர்யகுமார், ஷிவம் துபே டக் அவுட்.. முதல் இன்னிங்சில் மும்பை தடுமாற்றம்
விதர்பா முதல் இன்னிங்சில் 383 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
18 Feb 2025 1:15 PM
ரஞ்சி கோப்பை காலிறுதி: மும்பை அணியில் களமிறங்கும் ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ்
ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Feb 2025 5:30 AM
துபேவுக்கு சரியான மாற்று வீரர் ஹர்ஷித் ராணா இல்லை - இந்திய முன்னாள் வீரர் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணா விளையாடினார்.
2 Feb 2025 7:56 AM
துபே - ஹர்ஷித் ராணா மாற்று வீரர் விவகாரம்: இங்கிலாந்தும் அதையே செய்திருக்கும் - மைக்கேல் வாகன்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்று வீரராக களமிறங்கினார்.
2 Feb 2025 2:01 AM
துபே - ஹர்ஷித் ராணா மாற்றுவீரர் விவகாரம்: விமர்சனங்களுக்கு மோர்னே மோர்கல் பதிலடி
துபேவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவை இந்தியா விதிமுறையை மீறி விளையாட வைத்ததாக சில இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
1 Feb 2025 11:49 AM
ஷிவம் துபேவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை எப்படி தேர்வு செய்தீர்கள்? - அலஸ்டர் குக்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
1 Feb 2025 10:04 AM
ஷிவம் துபேவிற்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா - பட்லர் அதிருப்தி
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஷிவம் துபேவிற்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறங்கினார்.
1 Feb 2025 9:12 AM
4-வது டி20: ஹர்திக், துபே அதிரடி.. இங்கிலாந்துக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
31 Jan 2025 3:20 PM
இங்கிலாந்து டி20 தொடர்: துபே, கெய்க்வாட் தேர்ந்தெடுக்கப்படாதது ஏன்? இந்திய முன்னாள் வீரர் கேள்வி
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபே மற்றும் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெறவில்லை.
14 Jan 2025 2:59 PM
சிறந்த கேப்டன் தோனியா...ரோகித்தா..? - ஷிவம் துபே அளித்த பதில்
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
6 Oct 2024 7:21 AM
வங்காளதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஷிவம் துபே விலகல்
இந்திய வீரர் ஷிவம் துபே காயம் காரணமாக விலகி உள்ளார்
5 Oct 2024 4:38 PM
ஷிவம் துபேவுக்கு பதிலாக அவரை அணியில் சேர்த்திருக்கலாம் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
ஷிவம் துபே ஒருநாள் அணிக்கு பொருத்தமற்ற வீரர் என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
6 Aug 2024 5:03 AM