
அசோக் செல்வன் நடித்துள்ள 'ப்ளூ ஸ்டார்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது
'ப்ளூ ஸ்டார்' படம் வரும் 25-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2024 12:49 PM
'காலு மேல கால போடு ராவண குலமே' - 'ப்ளூ ஸ்டார்' படவிழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன் பேச்சு
'ப்ளூ ஸ்டார்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
22 Jan 2024 11:40 AM
'ப்ளூ ஸ்டார்' படத்தின் வெற்றியை கொண்டாடிய பா.ரஞ்சித்
படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
30 Jan 2024 1:33 AM
அசோக் செல்வன், சாந்தனு நடித்த 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
1 March 2024 4:39 PM
அப்பா.. இது உங்களுக்காக..!" -நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி பதிவு
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் நேற்று ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
2 March 2024 12:24 PM
நடுரோட்டில் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் சாந்தனு... வைரல் வீடியோ!
நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி கிகியும் (கீர்த்தி) வெளிநாட்டில் சாலையில் ‘வாடி வாடி நாட்டுக்கட்ட...’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
2 April 2024 3:52 PM
கோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்ற பிரபல நடிகர்கள்
நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர்.
6 May 2024 12:14 PM
கிராமத்து அதிரடி கதையில் சாந்தனு
சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் `இராவண கோட்டம்'. இதில் நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். பிரபு, இளவரசு, தீபா சங்கர், சஞ்சய், முருகன்,...
21 April 2023 3:06 AM