பாலியல் புகார் - நடன இயக்குனர் ஜானி கைது
ஜானி மாஸ்டரை பெங்களூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
19 Sept 2024 12:55 PM ISTநடன இயக்குநர் ஜானி மீது போக்சோவில் வழக்குப்பதிவு
நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
18 Sept 2024 7:02 PM ISTபாலியல் புகார் எதிரொலி: ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கம்
பாலியல் புகார் எதிரொலியாக ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார்.
16 Sept 2024 6:39 PM ISTஹேமா கமிட்டி அறிக்கை விசாரணை குழுவிடம் ஒப்படைப்பு: முக்கிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு
கேரளாவில் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஹேமா கமிட்டி அறிக்கை விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 Sept 2024 2:34 AM ISTபாலியல் புகார்கள் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் தடை - நடிகர் சங்கம் தீர்மானம்
பாலியல் புகார்கள் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
4 Sept 2024 6:49 PM ISTதமிழ் திரையுலகில் பாலியல் புகார் வரவில்லை: அமைச்சர் சாமிநாதன்
பாலியல் புகார்கள் வரும்பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
29 Aug 2024 5:09 PM ISTபாலியல் புகார்; நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை - காத்மாண்டு கோர்ட்டு அறிவிப்பு
சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருந்தார்.
10 Jan 2024 5:54 PM ISTவீராங்கனைகளின் பாலியல் புகார்: மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - டெல்லி போலீசார் தாக்கல்
வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
16 Jun 2023 2:20 AM ISTமல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் புகார் மீது முழு விசாரணை: பா.ஜனதா எம்.பி. கோரிக்கை
மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் புகார் மீது முழு விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
20 Jan 2023 2:48 AM ISTபேராசிரியர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைப்பு
பேராசிரியர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
26 Aug 2022 1:50 AM IST