
அமெரிக்காவில் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் அறுந்து விபத்து - 15 பேர் படுகாயம்
அமெரிக்காவில் கேளிக்கை பூங்கா ஒன்றில் ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 April 2024 8:38 PM
கார் மோதி மாணவர்கள் படுகாயம்
கார் மோதி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடலோர காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 3:37 PM
தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியது
காரைக்கால் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Oct 2023 3:26 PM
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்
கோட்டுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயமடைந்தார்.
22 Oct 2023 4:02 PM
தொப்பூர் கணவாயில்கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது டிரைவர் படுகாயம்
தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
4 Oct 2023 7:30 PM
பட்டாசு ஆலை விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 Oct 2023 7:48 PM
திண்டிவனம் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் படுகாயம்
சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி திண்டிவனம் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்து நடந்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
18 Sept 2023 6:45 PM
விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சாவு
புதுக்கடை அருகே விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சாவு
16 Sept 2023 6:45 PM
சிக்கமகளூருவில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம்
சிக்கமகளூருவில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
26 Aug 2023 6:45 PM
இரியூர் தாலுகாவில்சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் படுகாயம்
இரியூர் தாலுகாவில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
25 Aug 2023 6:45 PM
என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் பஸ் கவிழ்ந்து 36 பேர் படுகாயம்
நெய்வேலியில் என்.எல்.சி. 2-வது சுரங்கத்துக்குள் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்ற பஸ் கவிழ்ந்து 36 பேர் படுகாயமடைந்தனர்.
16 Aug 2023 7:59 PM
வெறிநாய் கடித்து மாணவர்கள் உள்பட 3 பேர் படுகாயம்
கறம்பக்குடி அருகே வெறிநாய் கடித்து 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 Aug 2023 5:57 PM