செந்தில் பாலாஜி அக்டோபர் 1-ம்தேதி நேரில் ஆஜராக உத்தரவு
மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Sept 2024 7:02 PM ISTஇலாகா இல்லாத அமைச்சர் பதவி: செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேலவலு அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.
5 Sept 2023 2:54 AM ISTசெந்தில் பாலாஜி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது
செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு.
2 Aug 2023 4:29 PM ISTசெந்தில் பாலாஜி வழக்கை ஆக.1-ந்தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஆகஸ்ட்1-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
27 July 2023 4:30 PM IST'செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவை எடுக்கும்' - வழக்கறிஞர் சரவணன் பேட்டி
தீர்ப்புகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
14 July 2023 6:18 PM ISTசெந்தில் பாலாஜி வழக்கு; 3-வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான 3-வது நீதிபதி விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
11 July 2023 5:06 PM ISTசெந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி இன்று விசாரணை
ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3வது நீதிபதி இன்று விசாரிக்க உள்ளார்.
6 July 2023 7:10 AM IST