யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை

யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை

யு.பி.எஸ்.சி தலைவர் குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
21 July 2024 11:28 AM
பா.ம.க. ஓட்டுகளால் பா.ஜனதாவுக்கு அதிகரித்த வாக்கு எண்ணிக்கை - செல்வப்பெருந்தகை பேட்டி

பா.ம.க. ஓட்டுகளால் பா.ஜனதாவுக்கு அதிகரித்த வாக்கு எண்ணிக்கை - செல்வப்பெருந்தகை பேட்டி

பா.ம.க. வாக்கு வங்கிகள் உள்ள இடங்களில்தான் பா.ஜனதா 2-ம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
5 Jun 2024 10:29 PM
மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும் - செல்வப்பெருந்தகை

'மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும்' - செல்வப்பெருந்தகை

மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
19 May 2024 1:54 PM
நாடாளுமன்ற தேர்தல்: செல்வப்பெருந்தகையின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல்: செல்வப்பெருந்தகையின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
30 March 2024 6:30 PM
தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்.. யார்? - இன்று வெளியாகிறது பட்டியல்

தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்.. யார்? - இன்று வெளியாகிறது பட்டியல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
21 March 2024 1:51 AM
பா.ஜனதா காலூன்ற முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு - செல்வப்பெருந்தகை

பா.ஜனதா காலூன்ற முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு - செல்வப்பெருந்தகை

தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையுடன் உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
25 Feb 2024 8:13 AM
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 Feb 2024 8:57 AM
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இணைந்து பயணிப்போம்; இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்! என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
17 Feb 2024 5:25 PM