
துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும்:செல்வப்பெருந்தகை
கவர்னருக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
20 April 2025 4:05 PM
மத்திய அரசு மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது - செல்வப்பெருந்தகை
கலால் வரி உயர்வினால் மத்திய அரசின் வருமானம் பலமடங்கு கூடியிருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
19 April 2025 7:07 AM
ஈஸ்டர் பண்டிகை: செல்வப்பெருந்தகை வாழ்த்து
இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன்.
19 April 2025 5:18 AM
கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை உள்பட 214 பேர் மீது வழக்குப்பதிவு
சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 April 2025 4:48 AM
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை; தமிழக காங்கிரஸ் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. அரசு நாட்டை ஒரு சர்வாதிகார அரசியல் பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
16 April 2025 8:01 AM
என்.சி.இ.ஆர்.டி. ஆங்கில பாட புத்தகங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றம்; செல்வப்பெருந்தகை கண்டனம்
உரிமையை பறிக்கும் வகையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
15 April 2025 7:45 AM
செல்வப்பெருந்தகை பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
செல்வப்பெருந்தகை பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 April 2025 7:53 AM
'2026ன் துணை முதல்வரே' - செல்வப்பெருந்தகை பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார்.
13 April 2025 8:49 AM
பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வருகிறது; செல்வப்பெருந்தகை
பிரதமர் மோடி இந்தியர்களின் தனிநபர் வருமானத்தைப் பற்றி பேசுவதில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
8 April 2025 8:10 AM
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு: மக்களின் துயரத்தை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை - செல்வப்பெருந்தகை
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
7 April 2025 5:02 PM
கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை; செல்வப்பெருந்தகை விமர்சனம்
கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
6 April 2025 3:21 PM
வக்பு திருத்த மசோதா: எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணம் - செல்வப்பெருந்தகை
வக்பு திருத்த மசோதா எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
6 April 2025 12:51 AM