ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது - செல்லூர் ராஜு
எடப்பாடி பழனிசாமியின் பின்னால்தான் 2 கோடி தொண்டர்கள் உள்ளதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 9:37 PM ISTதி.மு.க. அரசை மாற்ற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் - செல்லூர் ராஜு
திமுகவினர் பேசாத பேச்சையா நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
21 Nov 2024 9:48 PM ISTநான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி - செல்லூர் ராஜு புகழாரம்
ராகுல்காந்தி உணவருந்தும் வீடியோவை எக்ஸ் தளத்தில் செல்லூர் ராஜு பதிவிட்டுள்ளார்.
21 May 2024 4:32 PM ISTரஜினிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுவதை தமிழ்நாடு ஏற்குமா? என்றும், நடிகர் ரஜனிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.
9 Jan 2024 9:59 PM IST