
திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை
திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
5 May 2024 2:28 PM IST
கடலில் தொடர் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
கூட்டுப்போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலில் தொடர் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.
19 March 2024 1:36 AM IST
தென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி - 5 பேர் மாயம்
தென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கி இந்தோனேசிய மீனவர்கள் உள்பட 5 பேர் மாயமாகி உள்ளனர்.
11 March 2024 2:29 AM IST
கேரளாவில் அதிர்ச்சி: நடைபாலத்தில் இருந்து கடலில் தூக்கி வீசப்பட்ட சுற்றுலா பயணிகள்
கடலில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
10 March 2024 2:05 AM IST
பிரதமர் வருகையை முன்னிட்டு 10 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 March 2024 4:37 PM IST
கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவியை கடலில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர கணவன்
மனைவி கடற்கரையில் மூழ்கி இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
21 Jan 2024 2:37 PM IST
சென்னை ஈ.சி.ஆர். அருகே கடலில் குளிக்கச் சென்ற 4 பேர் உயிரிழப்பு
கடலில் மாயமான 4 பேரின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன.
30 Dec 2023 1:07 PM IST
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!
திருச்செந்தூரில் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரியத் தொடங்கின.
27 Dec 2023 9:25 PM IST
பாம்பன் பகுதியில், சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்
கடல் உள்வாங்கியதால், அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன.
16 Dec 2023 3:01 PM IST
எண்ணூர் பகுதியில் கடலில் மிதக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம் - சுப்ரியா சாகு தகவல்
எண்ணெயை அகற்றும் பணியில், எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2023 5:42 PM IST
புயல் எதிரொலி: சென்னை காசிமேடு, எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம்
புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
3 Dec 2023 8:32 AM IST
கடலில் 17 மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த குமரி மீனவர்
கடலில் தவறி விழுந்த குமரி மீனவர் 17 மணி நேரம் கடலில் நீந்தி உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அவருடைய தன்னம்பிக்கையை கலெக்டர் ஸ்ரீதர் பாராட்டினார்.
17 Oct 2023 2:45 AM IST