'ராமநாதபுரம் வேதாளை மக்களுக்கு தனி அஞ்சல் குறியீடு வழங்க வேண்டும்' - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
வேதாளை மக்களுக்கு தனி அஞ்சல் குறியீடு வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
18 Dec 2024 5:29 PM ISTமதுரை ரெயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு இணைப்பது கண்டனத்திற்குரியது - எஸ்டிபிஐ
திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரெயில்வே கோட்டத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
25 Oct 2024 11:51 AM ISTசிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - எஸ்டிபிஐ மாநில தலைவர் வலியுறுத்தல்
திருச்சியில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
11 Sept 2024 3:43 PM ISTகொலைக் குற்றங்களை தடுத்து நிறுத்துவதில் திமுக அரசு தொடர் தோல்வி- எஸ்டிபிஐ கட்சி குற்றச்சாட்டு
தமிழக அரசும், காவல்துறையும் சட்டம்-ஒழுங்கை காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
7 Aug 2024 3:05 PM ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 12:07 PM ISTபோதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களைக் காக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வி - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
போதைப் பொருட்களை விற்பனை செய்வோரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
29 April 2024 12:36 PM ISTசென்னை: பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 April 2024 6:51 PM ISTகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு - அமித்ஷா விமர்சனம்
காங்கிரஸ் ஆட்சியின்கீழ் கர்நாடக மக்களால் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்று அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
3 April 2024 1:50 AM ISTஅரியானா வன்முறையை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்ட அறிவிப்பு - சென்னை என்.ஐ.ஏ. அலுவலகம் முன்பு குவிந்த போலீசார்
என்.ஐ.ஏ. அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
5 Aug 2023 10:07 PM ISTமலாலி மசூதியை கைப்பற்றுவது பற்றி கனவு காண வேண்டாம்; 'ஒரு பிடி மண்ணையும் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம்'
மலாலி மசூதியை கைப்பற்றுவது பற்றி கனவு காண வேண்டாம் என்றும், ஒரு பிடி மண்ணையும் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
28 May 2022 9:49 PM IST