வகுப்பறை பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவருக்கு கத்திக்குத்து

வகுப்பறை பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவருக்கு கத்திக்குத்து

செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறை பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 May 2022 7:29 PM IST