விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
12 Dec 2024 7:45 AM IST
கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 4:30 AM IST
கனமழை எச்சரிக்கை:  புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 4:34 PM IST
கனமழை: தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை: தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2024 7:58 AM IST
கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
26 July 2024 7:13 AM IST
தொடர் கனமழை: வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் கனமழை: வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 8:33 PM IST
புதுச்சேரி: மாஹேவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி: மாஹேவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மாஹேவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
15 July 2024 9:57 PM IST
சிறுத்தை நடமாட்டம்: மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிறுத்தை நடமாட்டம்: மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மயிலாடுதுறையில் 3-வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5 April 2024 7:55 AM IST
சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - மாவட்ட கலெக்டர் உத்தரவு

சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - மாவட்ட கலெக்டர் உத்தரவு

லேசான மழையே பெய்து வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2023 6:58 AM IST