முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை தகவல்
முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமனம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
25 Nov 2024 6:32 AM ISTபள்ளிக் கல்வித்துறை வாகனத்தில் மத வாசகமா..? - தமிழக அரசு விளக்கம்
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வாகனத்தில், மத வாசகம் எழுதப்பட்டுள்ளதாக ஒரு காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
10 Sept 2024 3:19 AM ISTதிறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை
எழுதும் திறன் , வாசிக்கும் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
23 Jun 2024 1:06 PM ISTபெற்றோர்கள் 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம்- பள்ளிக்கல்வித்துறை
மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ள பெற்றோர்கள் ‘ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
25 May 2024 8:50 AM ISTகோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான தகவல்
பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2024 2:39 AM ISTகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.
4 May 2024 11:29 AM ISTகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை
சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளது.
22 April 2024 12:28 PM ISTஏப்ரல் 12ந் தேதிக்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு
ஏப்ரல் 13ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 March 2024 1:14 PM ISTஅரசாணை 243 தொடர்பாக ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பேச்சுவார்த்தை
அரசாணை 243 தொடர்பாக விரைவில் முடிவெடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை முதலன்மைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
20 Feb 2024 10:14 PM IST'பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும்' - முத்தரசன் வலியுறுத்தல்
நீட் தேர்வால் ஆயிரக்கணக்கில் பயிற்சி மையங்கள் உருவாகி பணம் பறிக்கும் கும்பல் கலாச்சாரம் வளர்ந்து வருவதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 9:59 PM ISTஇல்லம் தேடி கல்வி திட்டத்தின் மதிப்பீடு
மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் அவர்களின் இல்லங்களுக்கு அருகில் சென்று கற்றுக்கொடுக்கும் திட்டம் இது.
13 Oct 2022 1:01 AM ISTபள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் 3 பேர் இடமாற்றம் - கல்வித்துறை அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் 3 பேரை இடமாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
1 Oct 2022 3:02 AM IST