கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
14 Dec 2024 6:30 AM ISTதொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
13 Dec 2024 6:21 AM ISTவிழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 6:24 PM ISTவிழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 6:18 PM ISTஎந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
பெஞ்சல் புயல் காரணமாக இன்று வரை சில இடங்களில் வெள்ளம் வடியாததால் , சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 6:54 AM ISTவிழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2024 6:12 PM ISTஎந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
3 Dec 2024 6:25 AM ISTபுதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 5:09 PM ISTஎந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி-கல்லூரிகள் இன்று விடுமுறை
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.
30 Nov 2024 5:53 AM ISTமிக்ஜம் புயல் எதிரொலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
4 Dec 2023 6:34 AM IST