திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது: முதல்-அமைச்சர் பெருமிதம்
விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8 July 2024 11:37 AM ISTபுதிய வாக்காளர்களை குறிவைக்கும் பா.ஜனதா: வீடியோ மூலம் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விளக்கம்
மோடியின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இளைஞர்கள் வாழ்க்கைத்தரம் முன்னேறி இருப்பதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
15 March 2024 2:33 AM ISTபெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தின் பெயர் 'விடியல் பயணத் திட்டம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
'பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி 'விடியல் பயணத் திட்டம்' என அழைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
15 Aug 2023 9:42 AM ISTநலத்திட்டங்களை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
நலத்திட்டங்களை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 12:15 AM IST5 உத்தரவாத திட்டங்களையும் நிறைவேற்றியே தீருவோம்; முதல்-மந்திரி சித்தராமையா உறுதி
5 உத்தரவாத திட்டங்களையும் நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 2:40 AM ISTகர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்திற்கு 3 நிறுவனங்களிடம் அரிசி வாங்க முடிவு
மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்திற்கு 3 நிறுவனங்களிடம் இருந்து அரிசி வாங்க முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
25 Jun 2023 3:30 AM ISTகிருஷ்ணகிரி மாவட்டத்தில்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்30-ந் தேதி கடைசி நாள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட...
17 April 2023 11:52 PM ISTமத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும்
மத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் மத்திய ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.
18 Nov 2022 1:00 AM ISTநலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசத்தை நீட்டித்து பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
16 Nov 2022 12:15 AM IST10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை: நாளை திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
21 Oct 2022 5:56 AM ISTமத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடு குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளன - மத்திய இணை மந்திரி தகவல்
மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடு குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய இணை மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
7 Oct 2022 8:14 AM IST