தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தல்
தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தினார்.
28 July 2023 3:41 AM ISTதமிழ்நாட்டு பழங்குடியினர் பட்டியலை மாற்றி அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் பட்டியலை மாற்றி அமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
10 Dec 2022 6:16 AM ISTகர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு; மந்திரிசபை சிறப்பு கூட்டத்தில்
கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இட ஒதுக்கீட்டை 18-ல் இருந்து 24 சதவீதமாக அதிகரித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுக்கு இன்று நடக்கும் மந்திரிசபை சிறப்பு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
8 Oct 2022 3:17 AM ISTபழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர் சேர்ப்பு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரைச் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
15 Sept 2022 8:27 PM IST