திருமண செயலி மூலம் மோசடி: லட்சக்கணக்கில் சுருட்டிய பெண் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி விவசாயியை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
11 Dec 2024 10:49 AM IST'டிஜிட்டல் கைது' மோசடி; ஆடையை களைந்து சோதனை - இளம்பெண்ணிடம் ரூ.1.7 லட்சத்தை பறித்த கும்பல்
'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் இளம்பெண் ஒருவர் ரூ.1.7 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
1 Dec 2024 2:24 PM ISTகுஜராத்தில் 'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் ஒரு கோடி ரூபாயை இழந்த 90 வயது முதியவர்
'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் முதியவர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
29 Nov 2024 6:33 PM ISTபழங்குடியினர் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு.. கர்நாடக காங். எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ஊழல் புகார் தொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
10 July 2024 12:28 PM ISTமாடு வியாபாரி மகன் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை... காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த இளம்பெண்
மாடு வியாபாரி மகன் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை பல வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 July 2024 5:25 AM ISTஆன்லைனில் அறிமுகமான பெண்ணுடன் டேட்டிங் சென்ற இளைஞர்... ரூ.1.2 லட்சம் மோசடி செய்த கும்பல்
டெல்லியில் ஆன்லைனில் அறிமுகமான பெண்ணுடன் டேட்டிங் சென்ற இளைஞரிடம் ரூ.1.2 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
29 Jun 2024 9:49 PM ISTஏலச்சீட்டு நடத்தி மோசடி: தலைமறைவான கணவர் - மனைவி, குழந்தைகளை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு
சென்னையில், மோசடி செய்து தப்பியோட நினைத்த சிட் பண்ட் நிறுவன உரிமையாளரின் மனைவி, குழந்தைகளை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Jan 2024 5:59 PM ISTரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
போடியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Oct 2023 2:45 AM ISTஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ேவலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 3:00 AM ISTநிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்
காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2023 11:04 PM ISTஅதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.32 லட்சத்தை இழந்த பெண்
ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.32 லட்சத்தை பெண் ஒருவர் இழந்தார். இது குறித்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 Oct 2023 10:56 PM ISTபிட்காயின் முறைகேடு; போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை
பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
8 Oct 2023 3:54 AM IST