
சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றம்
தமிழகம் முழுவதும் சவுக்கு சங்கர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
11 April 2025 1:20 AM
சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வீடு சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
24 March 2025 4:33 PM
சவுக்கு சங்கர் வீடு சூறை: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம்
சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 March 2025 1:05 PM
சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி
இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
24 March 2025 9:20 AM
அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Dec 2024 5:51 PM
சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல்
'யூடியூபர்' சவுக்கு சங்கர் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
18 Dec 2024 10:20 AM
சவுக்கு சங்கர் மீண்டும் கைது
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Dec 2024 10:21 AM
மருத்துவமனையில் இருந்து சவுக்கு சங்கர் டிஸ்சார்ஜ்
சவுக்கு சங்கர் கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
15 Oct 2024 3:41 AM
நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி
இன்று மாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
12 Oct 2024 3:38 PM
சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை
மதுரை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
25 Sept 2024 2:56 PM
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இல்லையென்றால் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .
25 Sept 2024 11:30 AM
சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு எதிராக சவுக்கு சங்கர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
20 Sept 2024 9:05 PM