அசோக் நகரில் ஆய்வின் போது சி.ஆர். சரஸ்வதியை நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அசோக் நகரில் ஆய்வின் போது சி.ஆர். சரஸ்வதியை நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து என்னுடன் பேசுவார் என நினைத்துப்பார்க்கவே இல்லை என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
3 Aug 2023 2:38 PM IST