சானியா மிர்சாவுடன் திருமணமா? முகமது ஷமி பதில்
சானியாவும், ஷமியும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வதந்திகள் வெளியாகின.
20 July 2024 10:50 AMமுகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்?.. உண்மை என்ன..?
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியும், பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இணையத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.
22 Jun 2024 6:35 AMசோயிப் மாலிக்-சானியா மிர்சா பிரிவுக்கு காரணம் கள்ளக்காதலா?
பாகிஸ்தான் சின்னத்திரை நடிகையான சனா ஜாவேத்தை சோயிப் மாலிக் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
21 Jan 2024 10:24 AMசானியா மிர்சாவை பிரிந்த சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகையுடன் திருமணம்
சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்தார்.
20 Jan 2024 8:35 AMடெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - சானியா மிர்சா ஆதரவு
போராடி வரும் வீராங்கனைகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்று சானியா மிர்சா வலியுறுத்தியுள்ளார்.
29 April 2023 11:41 AM'இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடியது மிகச்சிறந்த கவுரவம்' - கண்ணீர் மல்க விடைபெற்றார் சானியா மிர்சா
ஐதராபாத்தில் தனது கடைசி போட்டியில் ஆடிய சானியா மிர்சா கண்ணீர் மல்க விடைபெற்றார்.
5 March 2023 8:03 PMபெண்கள் டென்னிசில் இந்தியாவுக்கு எதிர்காலம் எப்படி உள்ளது? - சானியா பதில்
ஒற்றையர் உலக தரவரிசையில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 245-வது இடத்தில் உள்ளார்.
22 Feb 2023 7:48 PMமகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியில் சானியா மிர்சாவுக்கு முக்கிய பொறுப்பு...!
முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
15 Feb 2023 2:37 PMஅபுதாபி ஓபன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சானியா மிர்சா தோல்வி...!
அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
7 Feb 2023 4:15 AMமெல்போர்ன் மைதானம் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் - சானியா மிர்சா
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எனது கடைசி ஆட்டத்தை முடித்துக்கொள்ள இதைவிட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது என சானியா கூறினார்.
28 Jan 2023 1:45 AMஆஸி. ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்...!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா இணை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
25 Jan 2023 10:23 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்குள் நுழைந்த சானியா-போபண்ணா ஜோடி
கால் இறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.
24 Jan 2023 8:08 AM