சனாதனம் குறித்து பேசிய விவகாரம் - சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் முடித்து வைப்பு
மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
6 March 2024 3:03 PM ISTசனாதனம் பற்றிய கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
அமைச்சர் பதவி இன்று வரும், நாளை போகும், முதலில் மனிதனாக இருக்க வேண்டும்.
6 Nov 2023 1:28 PM IST'சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது.. அது உலகத்தின் நீதி' - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்றும், அது உலகத்தின் நீதி என்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
5 Oct 2023 8:58 PM ISTசனாதன விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு - நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சனாதன விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் புதிய மனுவையும் இணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
27 Sept 2023 6:29 PM ISTசனாதனத்தை இழிவுபடுத்துவதா..? டெல்லியில் சாமியார்கள் ஆர்ப்பாட்டம்
சனாதனத்தை இழிவுபடுத்துகின்றனர் என்று கூறி டெல்லியில் சாமியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Sept 2023 12:33 AM ISTசனாதன விவகாரம்: ஒரு சிறு அரசியல் தலைவரின் கருத்து 'இந்தியா' கூட்டணியின் கருத்து அல்ல - ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா
எந்த மதத்தின் மீதும் இதுபோன்ற கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று ராகவ் சத்தா எம்.பி. தெரிவித்துள்ளார்.
12 Sept 2023 10:31 PM IST'சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்தியாவை மாற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
9 Sept 2023 2:24 PM ISTசனாதனம் குறித்து பா.ஜ.க.வினர் விவாதிக்க தயாரா? - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி
சனாதனம் என்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு தத்துவம் என்று டி.ராஜா தெரிவித்துள்ளார்.
8 Sept 2023 9:49 AM ISTசனாதன விவகாரம்: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபுவை பதவிநீக்கம் செய்ய கவர்னரிடம் பா.ஜ.க. மனு
சனாதனத்தை பின்பற்றும் மக்களின் உணர்வுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புண்படுத்தியுள்ளார் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
7 Sept 2023 12:50 PM ISTசனாதனம் குறித்த பேச்சு; நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திக்க உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 Sept 2023 10:21 AM IST