
'தண்டேல்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள 'தண்டேல்' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
25 Feb 2025 4:15 PM
15 கோடி பார்வைகளை கடந்த 'ஹே மின்னலே' பாடல்
அமரன் படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' 15 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
15 Feb 2025 7:58 AM
நாக சைதன்யா-சாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் முதல் நாள் வசூல்
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
8 Feb 2025 8:00 AM
அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி
நடிகை சாய் பல்லவிக்கு ஜோடியாக ஜுனைத் கான் நடிக்க உள்ளார்.
1 Jan 2025 3:36 AM
அடுத்த படம்...இந்த நடிகருக்கு ஜோடியாகிறாரா சாய்பல்லவி?
சாய் பல்லவியின் அடுத்த படம் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
27 Dec 2024 4:46 AM
சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
அமரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'.
18 Dec 2024 1:55 PM
'அமரன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் வருகிற டிசம்பர் மாதம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.
24 Nov 2024 1:57 AM
'அமரன்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
1 Nov 2024 6:38 AM
வெளியானது அமரன் படத்தின் 'உயிரே' பாடல்
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' வெளியானது.
30 Oct 2024 11:17 AM
'அமரன்' படத்திற்காக முதல் முறையாக இந்த விஷயத்தை செய்த சாய்பல்லவி
10 வருடங்களாக சினிமாவில் உள்ள சாய்பல்லவி, 'அமரன்' படத்திற்காக முதல்முறையாக ஒரு விஷயத்தை செய்துள்ளார்.
30 Oct 2024 9:48 AM
போர் நினைவிடத்திற்கு சென்ற சாய்பல்லவி...அமரனுக்கு முன் இதை செய்ய விரும்பினேன்!
மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்ற நடிகை சாய் பல்லவி அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
28 Oct 2024 11:27 AM
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'அமரன்' படம்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படம் வருகிற தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.
26 Oct 2024 10:09 AM