![இதுதான் அவனது கடைசி பயணம் என்று நினைக்கவில்லை.. கலங்கி பேசிய சைதை துரைசாமி இதுதான் அவனது கடைசி பயணம் என்று நினைக்கவில்லை.. கலங்கி பேசிய சைதை துரைசாமி](https://media.dailythanthi.com/h-upload/2024/02/13/500x300_1605943-1.webp)
"இதுதான் அவனது கடைசி பயணம் என்று நினைக்கவில்லை.." கலங்கி பேசிய சைதை துரைசாமி
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
13 Feb 2024 5:13 PM![கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது](https://media.dailythanthi.com/h-upload/2024/02/13/500x300_1605878-vetri-duraisamy1.webp)
கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது
இமாசலபிரதேசத்தில் கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.
13 Feb 2024 11:21 AM![வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு நடிகர் அஜித்குமார் ஆறுதல் வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு நடிகர் அஜித்குமார் ஆறுதல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/13/500x300_1605870-vetri-duraisamy.webp)
வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு நடிகர் அஜித்குமார் ஆறுதல்
வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
13 Feb 2024 10:16 AM![முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று தகனம் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று தகனம்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/13/500x300_1605802-saidai.webp)
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று தகனம்
கார் விபத்தில் சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின்னர் நேற்று மீட்கப்பட்டது.
13 Feb 2024 2:25 AM![வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவரது பெற்றோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவரது பெற்றோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/11/500x300_1605510-vetri-duraisamy-06.webp)
வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவரது பெற்றோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு
விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன.
11 Feb 2024 5:40 AM![சைதை துரைசாமியின் மகன் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை - இமாசலபிரதேச காவல்துறை சைதை துரைசாமியின் மகன் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை - இமாசலபிரதேச காவல்துறை](https://media.dailythanthi.com/h-upload/2024/02/05/500x300_1604689-saidai-11.webp)
சைதை துரைசாமியின் மகன் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை - இமாசலபிரதேச காவல்துறை
சில இடங்களில் கடும் பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
5 Feb 2024 4:24 PM![இமாச்சலபிரதேசம் ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து: சைதை துரைசாமியின் மகன் மாயம் - தேடும் பணி தீவிரம் இமாச்சலபிரதேசம் ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து: சைதை துரைசாமியின் மகன் மாயம் - தேடும் பணி தீவிரம்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/05/500x300_1604590-fdh.webp)
இமாச்சலபிரதேசம் ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து: சைதை துரைசாமியின் மகன் மாயம் - தேடும் பணி தீவிரம்
கார் கவிழ்ந்த நிலையில் சைதை துரைசாமியின் மகன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
5 Feb 2024 4:28 AM![அ.தி.மு.க.வுக்கு அடிக்கல் நாட்டிய நாள் அ.தி.மு.க.வுக்கு அடிக்கல் நாட்டிய நாள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/01/500x300_1540454-cni23oct0116.webp)
அ.தி.மு.க.வுக்கு அடிக்கல் நாட்டிய நாள்
அண்ணன் ஆர்.எம்.வீரப்பனால் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெறப்பட்டு, 1972 அக்டோபர் 1-ந்தேதி, லாயிட்ஸ் சாலை சத்யா திருமண மண்டபத்தில் சென்னை-செங்கை எம்.ஜி.ஆர். மன்றக் கூட்டம் நடைபெற்றது.
1 Oct 2023 6:53 AM![அ.தி.மு.க. பொன்விழா ஆண்டில் பொன்னான நினைவுகள்! - சைதை துரைசாமி அ.தி.மு.க. பொன்விழா ஆண்டில் பொன்னான நினைவுகள்! - சைதை துரைசாமி](https://media.dailythanthi.com/h-upload/2022/10/17/500x300_925822-17.webp)
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டில் பொன்னான நினைவுகள்! - சைதை துரைசாமி
எம்.ஜி.ஆரின் சாதனைகளில் சத்துணவு திட்டமே மணி மகுடம். அதேபோன்று ஜெயலலிதாவுக்கு ‘அம்மா உணவகம்' அமைந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் எனக்கு பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கும், மதுபான கடைகள் நடத்துவதற்கும் கிடைத்த வாய்ப்புகளை நிராகரித்து அறம் சார்ந்த பொதுமக்கள் சேவையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக சைதை துரைசாமி கூறுகிறார்.
17 Oct 2022 10:36 AM![எம்.ஜி.ஆரை தவிர்த்து திராவிட இயக்க வரலாறை எழுதிவிட முடியாது- சைதை துரைசாமி எம்.ஜி.ஆரை தவிர்த்து திராவிட இயக்க வரலாறை எழுதிவிட முடியாது- சைதை துரைசாமி](https://media.dailythanthi.com/h-upload/2022/08/06/500x300_810973-22.webp)
எம்.ஜி.ஆரை தவிர்த்து திராவிட இயக்க வரலாறை எழுதிவிட முடியாது- சைதை துரைசாமி
‘திராவிட இயக்க வரலாற்றை எம்.ஜி.ஆரை தவிர்த்து எழுதிவிட முடியாது’ என எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் சைதை துரைசாமி புகழாரம் சூட்டினார்.
6 Aug 2022 11:57 PM