சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந்தேதி திறக்கப்படுகிறது.
9 May 2024 6:38 AM ISTசபரிமலையில் ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. சன்னிதானம் நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது
20 Nov 2023 3:34 PM ISTஆனி மாத பூஜைக்காக வரும் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு
மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார்.
10 Jun 2023 5:33 AM ISTசபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பு
சபரிமலையில் வரும் ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
29 Dec 2022 9:36 PM ISTபிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்டது
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
8 Jun 2022 8:37 PM IST