ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் 2 இந்திய வீரர்கள் உக்ரைன் போரில் பலி
சுற்றுலா விசாவில் ரஷியாவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் பலர் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
13 Jun 2024 4:38 AM ISTரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு - மத்திய அரசு தகவல்
கேரளாவைச் சேர்ந்த 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
27 March 2024 1:08 PM ISTஉக்ரைன் போரில் அதிர்ச்சி: ஒரே நாளில் 234 வீரர்களை கொன்று குவித்த ரஷிய ராணுவம்
உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் போது 234 வீரர்களை கொன்றதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
14 March 2024 1:08 AM ISTஅதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு... ரஷிய ராணுவத்தில் வேலையில் சேர்ந்த இந்தியர் பலி
ரஷியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசை காட்டி வேலைக்கு ஆள் எடுக்கப்பட்டு, கட்டாயத்தின்பேரில் போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.
6 March 2024 8:49 PM ISTரஷிய ராணுவத்தில் சேர்ந்த இந்தியர்கள்; உக்ரைன் போரில் இருந்து விலகியிருக்க இந்தியா அறிவுறுத்தல்
ரஷிய அதிகாரிகளிடம் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
23 Feb 2024 4:26 PM ISTரஷிய ராணுவத்தில் பாலியல் அடிமைகள்... எதிர்த்த பெண் மருத்துவரின் அதிர்ச்சி அனுபவம்
ரஷிய ராணுவத்தில் உயரதிகாரிகள் பெண் மருத்துவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியும், மீறினால் கடுமையான தண்டனையும் வழங்கி உள்ளனர்.
30 March 2023 4:50 PM ISTரஷியாவின் தொடர் தாக்குதலை முறியடிக்க புதிய ஆயுதங்கள் தேவை: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷிய படைகளின் தொடர் தாக்குதலை முறியடிக்க புதிய ஆயுதங்கள் தேவையாக உள்ளன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
30 Jan 2023 11:13 AM ISTரஷிய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் புதின் உத்தரவு
உக்ரைனுக்கு எதிரான போருக்கு இடையே ரஷிய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.
25 Aug 2022 8:09 PM IST