ஓ.டி.டி.யில் வெளியாகும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மேக்கிங் ஆவணப்படம்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உருவான விதம் குறித்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
23 Dec 2024 5:30 PM ISTநாட்டு நாட்டு பாடலுக்கு ஸ்டெப் போட்டு நடனம் ஆடிய டபிள்யூ.டபிள்யூ.இ. சூப்பர்ஸ்டார்கள்
ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு டபிள்யூ.டபிள்யூ.இ. சூப்பர்ஸ்டார்கள் ஒன்றாக ஸ்டெப் போட்டு நடனம் ஆடி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
17 Sept 2023 6:01 PM IST'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு மேலும் 4 சர்வதேச விருது
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடந்த ஹாலிவுட் விமர்சகர்கள் சங்க விருது விழாவில் ஆர்ஆர்ஆர் படத்துக்கு சிறந்த சர்வதேச படம், சிறந்த ஆக்ஷன் படம், சிறந்த பாடல், சிறந்த சண்டை ஆகிய 4 விருதுகள் கிடைத்துள்ளன.
26 Feb 2023 7:49 AM IST'அவதார் 2' வை பின்னுக்கு தள்ளியது... 'ஆர் ஆர் ஆர்' படத்துக்கு இன்னொரு சர்வதேச விருது
‘அவதார் 2’ வை பின்னுக்கு தள்ளி ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்கு இன்னொரு சர்வதேச விருதான ‘கோல்டன் டொமேட்டோ' விருது கிடைத்துள்ளது.
2 Feb 2023 6:28 AM ISTஹாலிவுட் படங்களில் நடிக்க விரும்பும் ராம்சரண்
ஹாலிவுட் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார் ராம்சரண்.
13 Jan 2023 3:21 PM IST