மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனு தள்ளுபடி
ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 Aug 2023 3:19 AM ISTரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Jun 2023 1:14 AM ISTரோகிணி சிந்தூரி குறித்து பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ரோகிணி சிந்தூரி குறித்து பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 April 2023 2:26 AM ISTஅரசின் தலைமை செயலாளரிடம் பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் புகார்
பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அரசின் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளனர். கர்நாடகத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
21 Feb 2023 3:23 AM ISTஎனது மனைவி யாருக்கு ரகசிய படங்களை அனுப்பினார் என்பதை ரூபா கூற வேண்டும்; ரோகிணி சிந்தூரியின் கணவர் பேட்டி
எனது மனைவி யாருக்கு ரகசிய புகைப்படங்களை அனுப்பினார் என்பதை ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி யின் கணவர் தெரிவித்துள்ளார்.
21 Feb 2023 3:14 AM ISTரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது போலீசில் புகார்
ரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
21 Feb 2023 3:04 AM ISTநிர்வாக பயிற்சி நிறுவனத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 12 பொருட்களும் எங்கு உள்ளது?
நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் 12 பொருட்களும் எங்கு உள்ளது? என்பது குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி விளக்கம் அளித்து உள்ளார்.
6 Dec 2022 3:10 AM ISTஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு நோட்டீசு
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு கர்நாடக அரசு நோட்டீசு அனுப்பி உள்ளது.
29 July 2022 9:11 PM IST