வெள்ளாளப்பட்டியில் நிர்வாகத்திற்கு இடையூறு:ஊராட்சி தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

வெள்ளாளப்பட்டியில் நிர்வாகத்திற்கு இடையூறு:ஊராட்சி தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

வெள்ளாளப்பட்டியில் நிர்வாகத்திற்கு தனிநபர்கள் இடையூறு செய்வதால் ஊராட்சி தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 Jan 2023 9:30 PM
பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி  அரசு பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல்  52 பேர் கைது

பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசு பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல் 52 பேர் கைது

பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசு பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Dec 2022 8:15 PM
எடப்பாடியில் எரிவாயு தகன மேடையை சீர் செய்திடக்கோரி  பொதுமக்கள் சாலைமறியல்

எடப்பாடியில் எரிவாயு தகன மேடையை சீர் செய்திடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

எடப்பாடி நகராட்சி மயான எரிவாயு தகன மேடையை சீர் செய்திடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 Dec 2022 8:12 PM
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே  அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்   சாலை மறியல்  33 பேர் கைது

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சாலை மறியல் 33 பேர் கைது

சேவையை உடனே வழங்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Nov 2022 8:32 PM
சென்னையில் அண்ணாமலை கைது எதிரொலி:  வாழப்பாடியில் பா.ஜனதாவினர் சாலை மறியல் - ஆர்ப்பாட்டம்

சென்னையில் அண்ணாமலை கைது எதிரொலி: வாழப்பாடியில் பா.ஜனதாவினர் சாலை மறியல் - ஆர்ப்பாட்டம்

சென்னையில் அண்ணாமலை கைது எதிரொலியாக வாழப்பாடியில் பா.ஜனதாவினர் சாலை மறியல் - ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 Nov 2022 8:37 PM
தாரமங்கலம் அருகே பரபரப்பு  பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் பெற்றோர் சாலைமறியல் போராட்டம்  பொக்லைன் எந்திரம் கொண்டு தண்ணீரை வெளியேற்றி அதிகாரிகள் நடவடிக்கை

தாரமங்கலம் அருகே பரபரப்பு பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் பெற்றோர் சாலைமறியல் போராட்டம் பொக்லைன் எந்திரம் கொண்டு தண்ணீரை வெளியேற்றி அதிகாரிகள் நடவடிக்கை

தாரமங்கலம் அருகே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் பெற்றோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் கொண்டு தண்ணீரை வெளியேற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
14 Oct 2022 11:02 PM
சாக்கடை நீரை வெளியேற்ற வலியுறுத்தி  ஆத்தூர்- ராசிபுரம் சாலையில்  பொதுமக்கள் திடீர் மறியல்  அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

சாக்கடை நீரை வெளியேற்ற வலியுறுத்தி ஆத்தூர்- ராசிபுரம் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

ஆத்தூர், சாலைமறியல் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் 4-வது வார்டு பகுதியில் ஆத்தூர்- ராசிபுரம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும்...
11 Oct 2022 10:34 PM
தம்மம்பட்டி அருகே குடிநீர் கேட்டு  காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

தம்மம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

தம்மம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
20 Sept 2022 9:36 PM
ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரி  ஆணையம்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியல்

ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரி ஆணையம்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியல்

ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரி ஆணையம்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
19 Sept 2022 9:06 PM
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
5 Aug 2022 7:21 PM
ஆத்தூர் உழவர் சந்தை முன்பு  விவசாயிகள் சாலை மறியல்  தாசில்தார் சமாதானம்

ஆத்தூர் உழவர் சந்தை முன்பு விவசாயிகள் சாலை மறியல் தாசில்தார் சமாதானம்

ஆத்தூர் உழவர் சந்தை முன்பு விவசாயிகள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
23 Jun 2022 9:43 PM
கெங்கவல்லி அருகே   தேர்த்திருவிழா நடத்த வலியுறுத்தி  பொதுமக்கள் சாலைமறியல்

கெங்கவல்லி அருகே தேர்த்திருவிழா நடத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்

கெங்கவல்லி அருகே தேர்த்திருவிழா நடத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
4 Jun 2022 9:46 PM