
'தள்ளிப்போகிறதா காந்தாரா: சாப்டர் 1' ? - வைரலாகும் வீடியோ
'காந்தாரா: சாப்டர் 1'படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படும் என்று இணையத்தில் வதந்திகள் பரவின.
2 April 2025 1:13 PM
ரிஷப் ஷெட்டியின் 'ஜெய் அனுமான்' படத்திற்கு வந்த சிக்கல்?
ஜெய் அனுமான் பட தயாரிப்பாளர்களுக்கு எதிராக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
11 Jan 2025 6:00 AM
சொந்த ஊரை சினிமா நகரமாக மாற்ற விரும்பும் 'காந்தாரா' பட நடிகர்
சொந்த ஊரை சினிமா நகரமாக மாற்றி ‘கெரடி பிலிம் சிட்டி’ என்ற பெயர் சூட்ட விரும்புவதாக ‘காந்தாரா’ பட நடிகர் ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.
22 Dec 2024 10:17 AM
'காந்தாரா 2' படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம்
ரிஷப் செட்டி இயக்கி நடித்து வரும் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டன.
10 Dec 2024 1:05 PM
சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் ரிஷப் ஷெட்டி...பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்து வருகிறார்.
3 Dec 2024 11:49 AM
'காந்தாரா சாப்டர் 1' ரிலீஸ் தேதி அறிவிப்பு
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும் 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2024 12:02 PM
'ராமரா?, ராவணனா? - 'ஜெய் அனுமான்' படத்தில் இணைந்த ராணா டகுபதி
ரிஷப் ஷெட்டியை தொடர்ந்து பிரசாந்த் வர்மாவின் பி.வி.சி.யுவில் ராணா டகுபதி இணைந்துள்ளார்.
9 Nov 2024 1:27 PM
வைரலாகும் 'ஜெய் அனுமான்' படத்தின் புதிய புகைப்படம்
'ஜெய் அனுமான்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா பகிர்ந்துள்ளார்.
2 Nov 2024 2:49 AM
பிரசாந்த் வர்மாவின் 'ஜெய் அனுமான்' படத்தில் 'காந்தாரா' நடிகர்?
'அனுமான்' படத்தின் தொடர்ச்சியாக 'ஜெய் அனுமான்' படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார்.
18 Oct 2024 1:50 PM
ரிஷப் ஷெட்டி இல்லை...'காந்தாரா'வில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்
தற்போது காந்தாரா: சாப்டர் 1 உருவாகி வருகிறது.
20 Sept 2024 7:53 AM
'தேவரா'வுடன் 'காந்தாரா' - புகைப்படங்கள் வைரல்
'தேவரா' நடிகருடன், 'காந்தாரா' நடிகர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1 Sept 2024 11:11 AM
'கன்னட படங்களை ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்க விரும்புவதில்லை' - ரிஷப் ஷெட்டி
கன்னட படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் வாங்க முன்வராதது குறித்து ரிஷப் ஷெட்டி பேசினார்
17 Aug 2024 7:00 AM