அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உளளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 7:04 AM ISTவரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு
தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோவுக்கு ரூ.30 வரை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது.
17 July 2024 7:41 AM ISTமின் கட்டண உயர்வு: இதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 July 2024 11:00 AM ISTகள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்: விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் உயிாிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
20 Jun 2024 5:37 AM ISTபிரேசிலில் வெளுத்து வாங்கும் கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்வு
தெற்கு பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 70 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 May 2024 9:37 AM ISTதைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு - மீட்புப்பணிகள் தீவிரம்
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்துள்ளது.
4 April 2024 3:29 AM IST'விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன்': கரும்புக்கான ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பாராட்டு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
22 Feb 2024 11:08 AM ISTகரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு ரூ.25 உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
22 Feb 2024 1:07 AM ISTஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி
அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் ரூ.8 லட்சம் கோடியை தாண்டியது. இதன் மூலம் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தை பிடித்தார்.
9 Feb 2024 4:18 AM ISTஅரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த 'பாரத் அரிசி' : விற்பனை தொடங்கியது மத்திய அரசு
பாரத் அரிசி விற்பனைக்காக பயன்படுத்தப்படும் 100 வாகனங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
7 Feb 2024 1:22 AM ISTரஷியா மீது உக்ரைனின் தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
ரஷியாவின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள சந்தை மீது உக்ரைன் சரமாரி பீரங்கி தாக்குதல் நடத்தியது.
23 Jan 2024 5:14 AM ISTமுட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 20-ந்தேதி வரை 550 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
27 Dec 2023 5:16 AM IST