
அவரை நான் இடது கை தோனி என்று அழைப்பேன் - இளம் வீரரை புகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
20 Jan 2024 9:39 AM
அந்த இளம் வீரரின் பேட்டிங்கை பார்ப்பதற்கு என்னை பார்ப்பது போன்றே உள்ளது - யுவராஜ் சிங்
தற்போது உள்ள இந்திய அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் திகழ்ந்து வருகிறார்.
14 Jan 2024 11:05 AM
ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது - கவுதம் கம்பீர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சின் 68 ரன்கள் அடித்தார்.
14 Dec 2023 9:27 AM
இந்த இந்திய இளம் வீரர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டுள்ளார் - ஆஷிஸ் நெஹ்ரா
ரிங்கு சிங் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
3 Dec 2023 12:24 PM
கடைசி 5 ஓவர்களில் விளையாடுவதுதான் இந்திய அணியில் என்னுடைய ரோல் - ரிங்கு சிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
27 Nov 2023 11:37 AM
ரிங்கு சிங் சிறப்பாக செயல்படுவதற்கு முன்னாள் இந்திய வீரர் கொடுத்த ஆதரவுதான் காரணம் - தினேஷ் கார்த்திக்
இந்த ஆட்டத்தில் பினிஷிங் செய்த ரிங்கு சிங்கை களத்தில் வர்ணனையாளராக இருந்த அபிஷேக் நாயர் நேரடியாக மைதானத்திற்கு சென்று கட்டிப்பிடித்து பாராட்டினார்.
24 Nov 2023 12:46 PM
'தல' தோனியின் அட்வைஸை பகிர்ந்த ரிங்கு சிங்!
இந்த ஆட்டத்தில் 14 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
24 Nov 2023 11:19 AM
உ.பி.டி20 லீக்; சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெறச் செய்த ரிங்கு சிங்..!
ரிங்கு சிங் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார்.
1 Sept 2023 6:04 AM
தோனி, கோலி அல்ல... இந்த ஐபிஎல் கிங் தான் எனது ரோல் மாடல் - ரிங்கு சிங்
ரிங்கு சிங் ஆசிய விளையாட்டு போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
18 July 2023 11:18 AM
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டி20 தொடர்...இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் இடம் பெறவில்லை... - வெளியான புதிய தகவல்..!
பாண்டியா தலைமையிலான டி20 அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார் ஆகியோருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 July 2023 3:16 PM
திருமணம் எப்போது? என ரிங்கு சிங்கிடம் கேட்ட நடிகர் ஷாருக் கான்; இதற்காக...!!
குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் விளாசி வெற்றி பெற உதவிய ரிங்கு சிங்கிடம் உங்களது திருமணம் எப்போது? என நடிகர் ஷாருக் கான் கேட்ட விவரங்களை ரிங்கு பகிர்ந்து உள்ளார்.
27 April 2023 3:31 PM
கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர் விளாசிய கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்குக்கு ஐ.சி.சி. பாராட்டு
5 பந்தில் 5 சிக்சர்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்ததுடன், கிரிக்கெட் உலகை திரும்பிப்பார்க்கவைத்த ரிக்கு சிங்கை ஐசிசி பாராட்டியுள்ளது.
10 April 2023 9:51 PM