
27 வயதில் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் - காரணம் என்ன..?
கிரிக்கெட் விளையாடும் போது தலையில் பந்து அடிக்கடி தாக்கியதன் காரணமாக புகோவ்ஸ்கி அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
8 April 2025 4:53 AM
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை முன்னணி வீரர் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
4 Feb 2025 7:29 AM
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விருத்திமான் சஹா
நடப்பு ரஞ்சி தொடரோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சஹா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
1 Feb 2025 3:08 PM
சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு
சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
14 Sept 2024 12:14 AM
இன்னும் உயர பறக்க வேண்டும் என்பதே என் ஆசை - அடுத்த இலக்கு குறித்து பேசிய தவான்
ஷிகர் தவான் தனது அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து பேசியிருக்கிறார்.
24 Aug 2024 2:56 PM
ஓய்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட முகமது ஷமி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முகமது ஷமி ஓய்வு குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
20 July 2024 1:00 PM
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன் 188 டெஸ்ட் போட்டியில் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
12 July 2024 12:07 PM
சரியான தருணம் இதுவே; கோலியை தொடர்ந்து ஓய்வு முடிவை அறிவித்த ரோகித் சர்மா
டி20 போட்டிகளில் ரோகித் 159 போட்டிகளில் விளையாடி 4,231 ரன்கள் சேர்த்திருக்கிறார். இவற்றில் 5 சதம் மற்றும் 32 அரை சதங்களும் அடங்கும்.
29 Jun 2024 9:51 PM
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நெதர்லாந்து வீரர்
சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் கடந்த 16ம் தேதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆடினார்.
18 Jun 2024 6:35 AM
ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ஷிகர் தவான்..? - அவரே வெளியிட்ட தகவல்
தினேஷ் கார்த்திக் போன்ற சில வீரர்களைபோல் தாமும் ஐ.பி.எல். தொடரிலிருந்து விடைபெறும் நேரம் வந்துள்ளதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
25 May 2024 3:45 AM
விராட் கோலி ஓய்வு பெறுவதைப் பற்றி பேசுகிறார்கள் ஆனால் அவர்... - மைக்கேல் வாகன்
ஆர்.சி.பி அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
24 May 2024 10:03 AM
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து அதிரடி வீரர்
நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்காத அவர் உலகெங்கிலும் நடைபெறும் டி20, டி 10 போன்ற கிரிக்கெட் லீக்குகளில் ஆடி வந்தார்.
10 May 2024 2:36 AM