
கச்சத்தீவை மீட்க கோரி முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
கச்சத்தீவை மீட்க கோரி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
2 April 2025 5:51 AM
தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 March 2025 10:56 AM
வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தீர்மானம்
வக்பு மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.
26 March 2025 4:20 PM
ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
நாட்டுக்கும், சமூகத்திற்கும் ஈடுபாட்டுடன் செயல்பட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரை நாம் இழந்து விட்டோம் என மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
10 Oct 2024 8:40 AM
நீட் தேர்வு முறைகேடு: முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம்
நீட் தேர்வு எதிர்ப்புக் குரல் நாடுமுழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
28 Jun 2024 6:03 AM
நீட் தேர்வு முறைகேடு: சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
28 Jun 2024 5:20 AM
நாடாளுமன்றத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து சபாநாயகர் தீர்மானம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்றத்தில், நெருக்கடி நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
26 Jun 2024 10:45 PM
'நீட்' தேர்வு முறைகேடுகளை கண்டித்து கேரள சட்டசபையில் தீர்மானம்
மாணவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26 Jun 2024 7:33 PM
மக்களவையில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் - எதிர்க்கட்சிகள் அமளி
மக்களவையில் எமர்ஜென்சிக்கு எதிரான தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
26 Jun 2024 10:03 AM
எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி..? காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
8 Jun 2024 9:53 AM
காசாவில் உடனடி போர்நிறுத்தம்.. தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டம்
பஞ்சம் தலைவிரித்தாடும் காசா பகுதிக்குள் கூடுதல் உதவிப்பொருட்களை அனுப்புவதற்கு போர்நிறுத்தம் வழி வகுக்கும்.
22 March 2024 7:08 AM
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.
14 Feb 2024 5:48 AM