
மனைவியின் தகாத உறவு: கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
மனைவியின் தகாத உறவால் மனமுடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
10 Sept 2024 9:39 PM
15 வயது மாணவனுடன் தகாத உறவில் இருந்த 22 வயது டியூசன் ஆசிரியை... அடுத்து நடந்த சம்பவம்.?
டியூசன் அனுப்புவதை பெற்றோர் நிறுத்தியும், ஆசிரியை, மாணவன் உடனான தகாத உறவு தொடர்ந்துள்ளது.
25 July 2024 10:03 PM
இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வோம் - கனடா பிரதமர் உறுதி
இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வோம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
3 Oct 2023 6:48 PM
மருமகளை புரிந்து கொண்டால் உறவு சிறக்கும்
குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு விசேஷங்களிலும் மருமகளை முன்நிறுத்த வேண்டும். இதுவே, மாமியாரை அம்மாவாக பாவிக்கும் எண்ணத்தை மருமகளுக்குள் உருவாக்கும்.
1 Oct 2023 1:30 AM
கசக்கும் கனடா-இந்திய உறவு; நடப்பது என்ன?
நிலப்பரப்பில் இந்தியாவைவிட பெரிய நாடு கனடா. ஆனால், அங்கு மக்கள் தொகையோ சில கோடிகள்தான்.
26 Sept 2023 7:54 AM
மறுமணத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!
முதல் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததற்கு கணவன்-மனைவி இருவரின் பக்கமும் சில காரணங்கள் இருக்கும். மறுமணம் செய்வதற்கு முன்பு, முதல் திருமணம் எதனால் தோல்வி அடைந்தது எனும் காரணத்தை நேர்மையாக அலசி ஆராய வேண்டும்.
30 July 2023 1:30 AM
அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்த தைவானுக்கு அழைப்பு..!!
அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்த தைவானுக்கு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைப்பு விடுத்தார்.
29 April 2023 7:27 PM
வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்தாலே அதை 'லவ்ஜிகாத்' என கூற முடியாது - மும்பை ஐகோர்ட்டு
வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் காதலித்தாலே அதை 'லவ்ஜிகாத்' என கூறமுடியாது என ஐகோர்ட்டு கூறியுள்ளது.
2 March 2023 10:33 PM
உறவுக்கு கால இடைவெளி தேவை
மனதுக்கு பிடித்தமானவர்கள், நெருங்கிப் பழகும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே சில சமயங்களில் மனஸ்தாபம் ஏற்படுவதுண்டு. தேவையற்ற வாக்குவாதங்களும் எழுவதுண்டு. ஒருமித்த கருத்தும், புரிதல் உணர்வும் இல்லாததே அதற்கு காரணமாக அமையும்.
11 Aug 2022 12:34 PM