கிரெடிட் கார்டு வழங்குவதில் புதிய மாற்றம்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது உத்தரவு
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
7 March 2024 2:55 AM ISTகன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
கனிம வளத் துறையால் வழங்கப்படும் அனுமதி சீட்டை முறையாக பயன்படுத்தாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 11:31 AM ISTசுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
குன்னூர் பஸ் விபத்து எதிரொலியாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
3 Oct 2023 4:15 AM ISTமொத்த விற்பனையாளர்கள் கோதுமை இருப்பு வைக்க மேலும் கட்டுப்பாடு - விலையை குறைக்க மத்திய அரசு அதிரடி
பெரும் வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் 2,000 டன்னுக்கு மேல் கோதுமை இருப்பு வைக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
15 Sept 2023 5:59 AM ISTசீனாவில் முதலீடு செய்வதை குறைக்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு
சீனாவில் முதலீடு செய்வதை குறைக்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2023 12:32 AM ISTஅமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு..!
அமெரிக்காவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
2 Aug 2023 5:50 AM ISTயு.பி.ஐ. பண பரிவர்த்தனை: விதிமுறைகளை உருவாக்க கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கு விதிமுறைகளை உருவாக்க கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
21 Oct 2022 1:21 AM ISTவாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோவுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் - புதிய மசோதாவில் மத்திய அரசு கட்டுப்பாடு
இணைய அழைப்பு சேவை வழங்கும் செயலிகளான வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ போன்றவை இந்தியாவில் இயங்குவதற்கு உரிமம் பெற வேண்டும் என்று புதிய மசோதாவில் மத்திய அரசு கூறியுள்ளது.
23 Sept 2022 5:01 AM IST