10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு: நாளை ஆட்தேர்வு நடத்தும் இஸ்ரேல்
10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான ஆட்தேர்வு நாளை புனேவில் நடக்கிறது.
15 Sept 2024 12:06 PM ISTஇந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம்... சில தகவல்கள்
கொரோனாவுக்கு முன்னான காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம் 40 சதவீதம் அதிகரித்து ரூ.13.8 கோடியாக உள்ளது.
8 April 2024 7:33 PM ISTமத்திய அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு: விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்
தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 March 2024 4:38 AM ISTபோலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது
மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 3:12 AM ISTவேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணை
நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
10 Sept 2023 1:40 AM ISTஅரசு பணிக்கு ஆள் தேர்வில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி - பிரதமர் மோடி பெருமிதம்
அரசு பணி ஆள் தேர்வு முறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
17 May 2023 7:57 AM ISTதி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி
ஆண்டிப்பட்டியில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்தது.
8 April 2023 12:30 AM ISTமருத்துவ உதவியாளர்-டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு
Recruitmentமருத்துவ உதவியாளர்-டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு இன்று நடக்கிறது.
1 April 2023 1:39 AM ISTபோக்குவரத்து காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
போக்குவரத்து காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்தது.
20 March 2023 2:12 AM IST'அக்னிவீர் திட்டம்' ஆள்சேர்ப்பு... "வலைத்தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.."- அதிகாரி பேட்டி
ஆள்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநர் தீபர் குமார் கூறியுள்ளார்.
7 March 2023 9:29 AM ISTஆசிரியர் தேர்வு முறைகேடு; மண்டல உதவியாளர் பணி இடைநீக்கம்
ஆசிரியர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மண்டல உதவியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
13 Sept 2022 10:01 PM ISTகர்நாடகத்தில் தொடக்க பள்ளிகளுக்கு 2,500 ஆசிரியர்கள் நியமனம்
கர்நாடகத்தில் விரைவில் தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
13 Sept 2022 9:53 PM IST