
ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு?
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
25 Sept 2022 12:06 PM
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் இலவசங்களுக்கான நிதி ஆதாரம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்- ரிசர்வ் வங்கி உறுப்பினர்
இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளார்.
21 Aug 2022 8:44 PM
ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் விரைவில் கட்டணம் வசூல்?- ரிசர்வ் வங்கி முன்மொழிவால் பயனர்கள் அதிர்ச்சி
கட்டணம் இல்லாத யுபிஐ சேவை என்ற விதியில் விரைவில் மாற்றம் ஏற்படவிருக்கிறது.
20 Aug 2022 1:48 PM
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார் - சக்திகாந்த தாஸ்
பணவீக்கம் உச்சத்தை எட்டினாலும், விரைவில் குறையும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
5 Aug 2022 9:09 AM
ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
5 Aug 2022 5:03 AM
மத்திய அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு..!
2021-2022-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ. 30, 307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
20 May 2022 11:51 AM