
ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்..!
மத்திய நிதி மந்திரி பதவி விலக வேண்டும் என மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
26 Dec 2023 3:06 PM
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2023 6:35 AM
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்திய ரிசர்வ் வங்கியின் 18-ஆவது கவர்னராக எஸ். வெங்கிடரமணன் பதவி வகித்தார்.
18 Nov 2023 3:36 PM
பஜாஜ் பைனான்சின் முக்கிய கடன் திட்டங்களை முடக்கிய ரிசர்வ் வங்கி: வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?
ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்பட்டு, மீண்டும் அனுமதி கோரப்படும் என்று பஜாஜ் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
17 Nov 2023 9:56 AM
ஆர்.பி.ஐ. பக்கம் போக தேவையில்லை.. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இப்படியும் ஒரு வழி இருக்கு
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.
6 Nov 2023 9:03 AM
இவ்வளவு நாள் எங்க போனாங்க..? 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கியில் குவிந்த மக்கள்..!
வரிசையில் நின்ற பெரும்பாலானவர்களிடம் சரியாக 10 நோட்டுகள் இருந்ததால் சந்தேகம் ஏற்படுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
4 Nov 2023 11:13 AM
விதியை மீறிய எல்&டி நிதி நிறுவனம் - ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு
விதிமுறையை மீறியதாக எல்&டி நிதி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
21 Oct 2023 6:21 AM
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ராஜேஸ்வர் ராவ் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ராஜேஸ்வர் ராவ் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
26 Sept 2023 3:47 PM
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 93 சதவீதம் திரும்ப பெறப்பட்டது: ரிசர்வ் வங்கி
93 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 Sept 2023 12:11 PM
கடன்தாரர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு தர வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
அடிக்கடி கடன் வட்டி அதிகரித்து வருவதால், கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
19 Aug 2023 12:00 AM
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
10 Aug 2023 4:53 AM
ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன - ரிசர்வ் வங்கி
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தபிறகு, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 Aug 2023 8:23 PM