செயற்கை நுண்ணறிவால் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்.. ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் கோளாறுகள் அல்லது ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டால் அது நிதித் துறை முழுவதும் பரவக்கூடும் என சக்திகாந்த தாஸ் கூறினார்.
14 Oct 2024 4:33 PM ISTரூ.50 ஆயிரத்துக்கு மேல் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய 'பான்' எண் கட்டாயம் - ரிசர்வ் வங்கி கவர்னர்
வங்கியில் 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ‘பான்’ எண்ணை குறிப்பிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கூறினார்.
23 May 2023 5:19 AM ISTகடனுக்கான வட்டியை முன்பே உயர்த்தி இருந்தால் பொருளாதாரம் முற்றிலும் சரிவடைந்து இருக்கும் - ரிசர்வ் வங்கி கவர்னர்
கடனுக்கான வட்டியை முன்பே உயர்த்தி இருந்தால் பொருளாதாரம் முற்றிலும் சரிவடைந்து இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.
3 Nov 2022 1:51 AM IST